இன்றைய இடுகை

பொடுகுதொல்லை நீங்க….....

1. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும் 2. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும். 3. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம் 4. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும். 5. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால்பொடுகுக்கு ரெம்ப நல்லது 6. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும்…