எங்களை பற்றி

தமிழில்.காம் இணையத்தளம் உருவாக்கபட்டதின் நோக்கம்:
இணையம் நம் அன்றாட வாழ்கையின் ஒரு பகுதி ஆகிவிட்ட நிலையில் நாம் பல செய்திகளை படிக்கின்றோம் அதில் சிலவற்றை பலரால் புரிந்துகொள்ள முடிவது இல்லை காரணம் அது நம் தாய் மொழியில் இல்லை. இந்த நிலை சில சமயங்கள் எங்களை சங்கடத்திற்கு உள்ளக்கியது. இதனால் இணயத்தில் எங்களுக்கு கிடைத்த விடயங்களை அனைவர்க்கும் நம் தாய் மொழியில் அளிபதற்கு தொடங்க பட்டதே இந்த இணையத்தளம். இங்கு பரிமாற படும் பல விடயங்கள் பல இடங்களில் இருந்து சேகரிக்க பட்டது என்பதை தயவுகூர்ந்து மனதில் வைத்துகொள்ளும் படி மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

தமிழில்.காம் ஒரு சிறு நபர்கள் குழுவால் நிர்வகிக்க படுகிறது.

Pin It