உடல் பருமன்

101 நாளில் எளிதாக உடல் பருமனாக டிப்ஸ்.....

101 நாளில் எளிதாக உடல் பருமனாக டிப்ஸ்.. உடல் மெலிந்தவர்கள் மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்… 101 நாளில் எளிதாக குண்டாகலாம்.. 50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து… அதனுடன் ஒரு மேசைக்க...
பூண்டு

பூண்டு..!

நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வ...
உணவு

ஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு முறைகள்...

தமிழர்கள் மத்தியில் உண்ணும் உணவு முறையில் ஒரு நம்பிக்கை பழங்காலமாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது கிழக்கு நோக்கிச் சாப்பிட்டால் ஆயுள் வளரும். தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் பெருகும், மேற்கு நோக்கிச் ...
வாழைப்பழம், banana, vazhai

வாழைப்பழம்

எல்லா சீசனிலும் கிடைக்கும் பழம் வாழைப்பழம்தான். முக்கனிகளில் முக்கியமான கனி இது. வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூ...
முகப்பரு

முகப்பருவைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்...

ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது. இந்த முகப்பரு தாடைகளில் வந்தால், மேக்-கப...
மறதி

ஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த உணவுகள்...

நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும்...
தண்ணீர்

சுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா?...

”சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள். மண் பானையைச் செய்யும்போதே ...
கோழி

குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்!...

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:- நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள்போன்ற இயற்கை...
ஓமம்

செரிமானக் கோளாறை போக்கும் ஓமம்...

ஓமம் (ajwain) உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் யுனானி, ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது.. ஓமத்தின் விதை...
உடல் எடை

உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்...

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் ...