kuppai-meni, kuppai mani, ACALYPHA INDICA, EUPHORBIACEAE, பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி

குப்பை மேனி…

1) வேறுபெயர்கள் :- பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி. 2) தாவரப்பெயர் :- ACALYPHA INDICA. 3) குடும்பம் :- EUPHORBIACEAE. 4) வளரும் தன்மை :- இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும்...