பொடுகு

பொடுகு தொல்லை நீங்க சில வழிகள்…...

தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்துகுளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகுத் தொல்லை தீரும். பாசிப் பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து பின்னர்குளித்தல். க...