101 நாளில் எளிதாக உடல் பருமனாக டிப்ஸ்..

Pin It

உடல் பருமன்
101 நாளில் எளிதாக உடல் பருமனாக டிப்ஸ்.. உடல் மெலிந்தவர்கள் மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்… 101 நாளில் எளிதாக குண்டாகலாம்.. 50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து… அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து…. 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு.பருமனாக

எடை கூட தினம் இனிப்பு சேர்க்கவும்.
தயிர் சேர்க்கவும்
நன்றாகத் தூங்கவும்
மோர் கலந்த பழைய சாதம்,
கேழ்வரகு கூழ்,தயிர் சாதம்,
உருளை சிப்ஸ்,
ஐஸ்க்ரீம், சாக்லெட்,
எண்ணெயில் பொரித்த அயிட்டங்கள்,
சிக்கன், மட்டன்,
வெண்ணெய்,பாதாம்,பிஸ்தா,முந்திரி,கசகசா,
பால்,முட்டை, வாழைப்பழம் இதெல்லாம் அதிகம் சாப்பிடுங்க.

இளைத்தவனுக்கு எள்ளு அன்பது முதுமொழி மட்டுமல்ல. மருத்துவ மொழியும் கூட.
இளைத்த உடலினர் இட்லி தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத் தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்